Showing posts with label About This Blog. Show all posts
Showing posts with label About This Blog. Show all posts

Wednesday, August 1, 2012

எனது அறிமுகம்...


வணக்கம் எனது பெயர் அன்புதாசன். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் என்ற கிராமத்தில் வசித்துவருகிறேன். கல்லூரி பட்ட படிப்புடன் கல்வி கசக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் சிறுதொழில் செய்து வருகிறேன் . ஆரம்பத்தில் பதிவுகள் வாசிபவனாக இருந்தேன் . பிறகு எனக்குள்ளும் பதிவுகள் எழுத ஆசை வந்ததன் விளைவுதான் இந்த வலைபதிவு .

இந்த வலைபக்கத்தில் நான் பார்த்தது , கேட்டது , படித்தது , போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன் . மேலும் மென்பொருள் தரவிறக்கம் , பாடல்கள் தரவிறக்கம் வலைபக்க ஆலோசனைகள் போன்றவைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன் . இதற்காக தங்களது ஆசிகளையும் ஆதரவையும் கேட்டுகொள்கிறேன் .